முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கபிலன் கைது
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான கபிலன் கைது செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை மாலை பெரவள்ளூர் பகுதியில், பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், அறுவறுக்கதக்க வகையில் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இன்று காலை வியசார்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
Comments